திரு. முல்லைவனம் அவர்களின் அணிந்துரை

சுற்றுச்சூழல் மேன்மைக்காக இந்தியா எங்கும் பயணித்து இருக்கிறேன். பல மேடைகளில் அனுபவங்களை பெற்று இருக்கிறேன்.பயணம் செய்யும் போது பல நூல்களை படித்தவாறே பயணிப்பேன்.அவை நல்ல நூல்கள் என்றாலும் பெரும்பாலும் அவை தற்போதைய நிலைமைக்கு மட்டுமே உதவும் நூல்கள்.நூறாண்டுகளுக்கு முன்பு ஆங்கில அறிஞர் ஜேம்ஸ் ஆலனால் எழுதப்பட்டுள்ள இந்த நூல் மிக தொலை நோக்கு பார்வையோடு எதிர்கால உலகின் நன்மைக்காக சிந்தனையை தூண்டி நல்வழிப்படுத்தும் விதமாக இருக்கிறது.இளைஞர்கள் இந்த நூலை படித்து பயன் பெற வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

கோ.முல்லைவனம்

05.04.17

Tree Bank , இலவச மரக்கன்று சேவை

தொலைப்பேசி: 94440 04310 ,   044-2376 4310

Feedback/Errata

Comments are closed.